Menu
Home / Update

44 Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு | உடனே Apply செய்யுங்கள்..,NIB Recruitment 2026.,

WhatsApp Group: Get Results & PDFs instantly. Join Now

NIB Recruitment 2026 : National Institute of Biologicals (NIB) நிறுவனம் தனது சமீபத்திய அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை (Advt. No. A-2.0/2/2025-Admin-NIB) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.விண்ணப்பிக்க முன், விண்ணப்பதாரர்கள் NIB Recruitment 2026 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF-ஐ கவனமாக படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் மற்றும் பிற தகுதி நிபந்தனைகள் அனைத்தையும் சரிபார்த்து தங்களுக்கு பொருந்துமா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது சரியான தனிப்பட்ட தகவல்கள், கல்வி விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றுவது மிகவும் முக்கியம். தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இந்த NIB Recruitment 2026 அறிவிப்பு, மருத்துவ மற்றும் உயிரியல் ஆராய்ச்சி துறையில் வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

NIB Recruitment 2026 – முக்கிய தகவல்கள் 

விவரம் தகவல்
நிறுவனத்தின் பெயர் National Institute of Biologicals (NIB)
அறிவிப்பு எண் A-2.0/2/2025-Admin-NIB
வேலை வகை மத்திய அரசு வேலை (Central Govt Jobs)
வேலை நிலை நிரந்தர பணியிடம் (Regular Basis)
மொத்த காலியிடங்கள் 44
பணியிடம் Noida, Uttar Pradesh
விண்ணப்ப தொடக்க தேதி 09.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2026
விண்ணப்ப முறை Online
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nib.gov.in/

NIB 2026 – தற்போதைய காலியிடங்கள்

பணி பெயர் பணியிடங்கள்
Scientist Grade-II 02
Scientist Gr. III (Vet.) 01
Junior Scientist 12
Administrative Assistant 01
Jr. Hindi Translator 01
Laboratory Technician 25
Assistant-II 01
மொத்தம் 44

NIB Eligibility Criteria (தகுதி விவரங்கள்)

Scientist Grade-II

Medical Category

  • MCI அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS

  • பின்வரும் துறைகளில் முதுநிலை மருத்துவ பட்டம் (PG Medical Degree) அவசியம்:

    • Microbiology

    • Biochemistry

    • Immunohematology & Blood Transfusion

    • Pharmacology

    • Bacteriology

    • Serology

    • Hematology

  • குறைந்தது 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட அனுபவம்

Non-Medical Category

  • Microbiology / Biotechnology / Bioinformatics / Biochemistry / Molecular Biology போன்ற துறைகளில் Master Degree (60% மதிப்பெண்)

  • Quality Control Testing / Technical Dossiers Review / Quality System Management (ISO 17025 & ISO 34) போன்ற துறைகளில் 7 ஆண்டு அனுபவம்

  • Ph.D + 3 ஆண்டு அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை

Desirable:
Indexed Journals-ல் குறைந்தது 5 Research Publications

Scientist Gr. III (Vet.)

  • M.V.Sc (Veterinary Medicine / Veterinary Public Health / Veterinary Microbiology / Veterinary Pathology / Veterinary Epidemiology)

  • Veterinary Practice-ல் 2 ஆண்டு அனுபவம்

Junior Scientist

Educational Qualification

  • Microbiology / Biotechnology / Bioinformatics / Biochemistry / Molecular Biology / Pharmacology போன்ற துறைகளில் Master Degree

Experience (1 ஆண்டு) கீழ்கண்ட துறைகளில் ஏதேனும் ஒன்று:

  • Biologicals & Biotherapeutics Quality Control Testing

  • Technical Dossiers Review

  • Clinical Trial Data Analysis

  • IVD Medical Devices Evaluation

  • Pharmacovigilance / Haemovigilance

  • Quality System Management (ISO 17025 / ISO 34)

Desirable:
Indexed Journals-ல் 1 Publication

Administrative Assistant

  • Arts / Commerce / Science Degree (50%)

  • Administration / Stores / Accounts-ல் 5 ஆண்டு அனுபவம்

Desirable:
Computer / IT Diploma

Junior Hindi Translator

  • Hindi அல்லது English-ல் Master Degree

  • Hindi ↔ English Translation Diploma அல்லது 2 ஆண்டு அனுபவம்

Laboratory Technician

  • Biology / Microbiology / Biotechnology / Biochemistry / Molecular Biology B.Sc Degree

  • Medical Laboratory Technology Diploma
    அல்லது
    BMLT Degree

  • Medical Laboratory / Research Institution-ல் 1 ஆண்டு அனுபவம்

Assistant-II

  • 12ஆம் வகுப்பு (50%)

  • Typing Speed

மொழி வேகம்
English 35 WPM
Hindi 30 WPM

Preference:
Bachelor Degree + HR / Accounts / IT Certificate

வயது வரம்பு (08.04.2026 நிலவரப்படி)

பணி அதிகபட்ச வயது
Scientist Grade-II 45 வயது
Scientist Gr. III (Vet.) 35 வயது
Junior Scientist 30 வயது
Administrative Assistant 30 வயது
Jr. Hindi Translator 30 வயது
Laboratory Technician 30 வயது
Assistant-II 27 வயது

வயது தளர்வு (Age Relaxation)

பிரிவு வயது தளர்வு
SC / ST +5 ஆண்டு
OBC +3 ஆண்டு
PwBD (General / EWS) +10 ஆண்டு
PwBD (SC / ST) +15 ஆண்டு
PwBD (OBC) +13 ஆண்டு
Ex-Servicemen அரசு விதிப்படி

சம்பள விவரம் (Pay Scale)

பணி சம்பளம்
Scientist Grade-II ₹78,800 – ₹2,09,200
Scientist Gr. III (Vet.) ₹56,100 – ₹1,77,500
Junior Scientist ₹44,900 – ₹1,42,400
Administrative Assistant ₹35,400 – ₹1,12,400
Jr. Hindi Translator ₹35,400 – ₹1,12,400
Laboratory Technician ₹35,400 – ₹1,12,400
Assistant-II ₹19,900 – ₹63,200

NIB தேர்வு முறை (Selection Process)

  • Written Examination

  • Skill Test

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் 09.03.2026 முதல் 08.04.2026 வரை
NIB அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Careers பக்கம் மூலம் Online விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு:

  • Online Application Form

  • Self-attested Certificates

  • Educational Qualification Documents

அனைத்தையும் சேர்த்து Hard Copy அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director
National Institute of Biologicals
(Ministry of Health & Family Welfare)
A-32, Sector-62, Institutional Area
Noida, Uttar Pradesh – 201309

விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

நிகழ்வு தேதி
Online விண்ணப்ப தொடக்கம் 09.03.2026
Online விண்ணப்ப கடைசி தேதி 08.04.2026
Hard Copy பெற கடைசி தேதி 14.04.2026 (05:30 PM)

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு

விவரம் Link
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nib.gov.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF https://nib.gov.in
Online Application Form https://nib.gov.in
Careers / Recruitment Page https://nib.gov.in/careers
NIB Recruitment 2026 Details https://nib.gov.in
 
Topic Tags: