Menu
Home / Update

NIT திருச்சில் ஓர் அரிய வேலைவாய்ப்பு!2026 – 22 தொழில்நுட்ப Group B & C பணியிடங்கள் | ! NIT Trichy Recruitment..

WhatsApp Group: Get Results & PDFs instantly. Join Now

Contents

NIT Trichy Recruitment: 22 Group B & C (தொழில்நுட்ப) பணியிடங்கள் – இப்போது விண்ணப்பிக்கலாம்.இந்தியாவின் முன்னணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான NIT திருச்சி, 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 22 Group B & C தொழில்நுட்ப பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இவை மத்திய அரசு நிரந்தர பணியிடங்கள் என்பதால், நிலையான சம்பளம், அரசின் விதிமுறைப்படி சலுகைகள், பதவி உயர்வு வாய்ப்புகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். கல்வி துறையில் தொழில்நுட்ப அனுபவத்துடன் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

இந்த பணியிடங்கள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியவை. Engineering, தொழில்நுட்ப பராமரிப்பு, ஆய்வக உதவி, நூலக சேவை போன்ற துறைகளில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், NIT திருச்சி போன்ற உயர்நிலை கல்வி நிறுவனத்தில் பணியாற்றுவது உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றமாக அமையும். திறமை, கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து, தகுதி மற்றும் வயது வரம்பை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசு வேலை நோக்கி உங்கள் அடுத்த படி இதுவாக இருக்கலாம்.

NIT Trichy Recruitment விரைவு சுருக்கம்

விவரம்தகவல்
நிறுவனம்National Institute of Technology, Tiruchirappalli
அறிவிப்பு எண்NITT/R/RC/NT/2026/04 & 05
பணிவகைமத்திய அரசு வேலை
பணிநிலைநிரந்தர (Regular)
மொத்த காலியிடங்கள்22
பணியிடம்திருச்சி
விண்ணப்ப முறைஆன்லைன்
தொடக்க தேதி25.02.2026
கடைசி தேதி25.03.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.nitt.edu/

NIT Trichy Recruitment தற்போதைய காலியிடங்கள்

Technical Assistant – 05 பணியிடங்கள்

துறைகாலியிடங்கள்
CSG01
DEE01
Production / Central Workshop01
CSE01
Civil01

Junior Engineer – 03 பணியிடங்கள்

துறைகாலியிடங்கள்
Electrical01
Civil02

Library & Information Assistant – 01 பணியிடம்

பதவிகாலியிடம்
Library & Information Assistant01

Technician – 11 பணியிடங்கள்

துறைகாலியிடங்கள்
EEE01
CSG02
ICE01
Central Workshop02
ECE01
Chemical01
Chemistry01
EMD01

Senior Technician – 03 பணியிடங்கள்

துறைகாலியிடங்கள்
EEE01
CSG01
ICE01

மொத்தம்: 22 பணியிடங்கள்

கல்வித்தகுதி

Technical Assistant

  • சம்பந்தப்பட்ட துறையில் First Class B.E./B.Tech./MCA
    அல்லது

  • First Class டிப்ளமோ (Engineering)
    அல்லது

  • First Class B.Sc.
    அல்லது

  • M.Sc. குறைந்தது 50% மதிப்பெண்கள்

Junior Engineer

  • First Class B.E./B.Tech (Civil/Electrical)
    அல்லது

  • First Class டிப்ளமோ (Civil/Electrical)

Library & Information Assistant

  • First Class பட்டப்படிப்பு (Science/Arts/Commerce)

  • Library & Information Science பட்டம்

  • விருப்பத் தகுதி: PGDCA / Library Automation டிப்ளமோ

Technician

  • 10+2 (Science) – 60%
    அல்லது

  • 10+2 – 50% + ITI
    அல்லது

  • 10ஆம் வகுப்பு – 60% + 2 ஆண்டு ITI
    அல்லது

  • 3 ஆண்டு Engineering டிப்ளமோ

Senior Technician

  • 10+2 (Science) – 60%
    அல்லது

  • 10+2 – 50% + ITI
    அல்லது

  • 10ஆம் வகுப்பு – 60% + 2 ஆண்டு ITI
    அல்லது

  • 3 ஆண்டு Engineering டிப்ளமோ

  • விருப்பம்: பட்டப்படிப்பு

வயது வரம்பு (25.03.2026 நிலவரப்படி)

பதவிஅதிகபட்ச வயது
Technical Assistant30
Junior Engineer30
Library & Info Assistant30
Technician27
Senior Technician33

வயது தளர்வு

  • SC/ST – 5 ஆண்டு
  • OBC – 3 ஆண்டு
  • பொது / EWS பிரிவு PwBD விண்ணப்பதாரர்கள் – அதிகபட்ச வயதில் 10 ஆண்டுகள் தளர்வு
  • SC / ST பிரிவு PwBD விண்ணப்பதாரர்கள் – அதிகபட்ச வயதில் 15 ஆண்டுகள் தளர்வு
  • OBC பிரிவு PwBD விண்ணப்பதாரர்கள் – அதிகபட்ச வயதில் 13 ஆண்டுகள் தளர்வு

    முன்னாள் இராணுவத்தினர் – அரசின் விதிமுறைப்படி

 ஊதிய நிலை (Pay Level)

பதவிPay Level
Technical AssistantLevel 6
Junior EngineerLevel 6
Library & Info AssistantLevel 6
TechnicianLevel 3
Senior TechnicianLevel 4

தேர்வு முறை

  • Screening Test

  • Skill Test / Main Written Test

  • தேர்வு மையம்: தமிழ்நாடு

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள்கட்டணம்
பெண்கள் / SC / ST / PwBD₹500
மற்றவர்கள்₹1000
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

 விண்ணப்பிக்கும் முறை

  1. 25.02.2026 முதல் 25.03.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  2. விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அச்செடுக்க வேண்டும்.

  3. கையொப்பமிட்டு, தேவையான சான்றிதழ்களின் சுய சான்று நகல்களுடன் இணைக்க வேண்டும்.

  4. “Application for the Post of ________” என்று உறையில் குறிப்பிட வேண்டும்.

  5. கீழ்கண்ட முகவரிக்கு Speed Post/Registered Post மூலம் அனுப்ப வேண்டும்:

  • The Registrar,
    National Institute of Technology Tiruchirappalli,
    Tiruchirappalli – 620015,
    Tamil Nadu
  •  Hard Copy சேர வேண்டிய கடைசி தேதி: 31.03.2026 மாலை 5.00 மணி

 முக்கிய தேதிகள்

விவரம்தேதி
விண்ணப்ப தொடக்கம்25.02.2026
ஆன்லைன் கடைசி தேதி25.03.2026
Hard Copy கடைசி தேதி31.03.2026

NIT Trichy Recruitment முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2

ஆன்லைன் விண்ணப்பப் படிவம்

Topic Tags:

Leave a Comment